About Us:

Power Engineers Society Of Tamilnadu (PESOT) a non-political ,nonprofit social organization formed with an objective to serve and protect the interests and the rights of the poor and marginalized in energy sector ,in particular electricity, in the changing scenario of the sector. About 500 engineers of power sector constitute this organization and functions with their contribution only. It releases monthly magazine to be circulated to its members .

Its doctrine principle is that human alone needs external energy apart of physical energy to make a living and Electricity, the most developed form of external energy, devour all resources of the globe to cater in terms of money depriving poor and risking the very environmental existence of the earth

We insist energy be conserved and has equity distribution ,as a national resource.

எங்களைப் பற்றி:

தமிழ்நாடு மின்துறைப் பொறியளார்கள் அமைப்பு அரசியல் சார்பற்ற,லாபநோக்கம் இல்லதா சமூக அமைப்பாகும்இது வெளிஆற்றல் துறையில் ஏற்பட்டு வரும் பெரியமாறுதலுக்குள்ளகும் இச் சூழலில்குறிப்பாக மின்சாரம் ,குறித்து,ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்க பாடுபட்டு வருகிறது. 500பொறியாளார்களைக் கொண்ட இந்த அமைப்பு அதன் உறுப்பினர் களிடமிருந்து பெறப்படும் வருவா\யில் மட்டுமே இயங்குகிறதுஒரு மாத இதழையும் உறுப்பினர் களுக்கு வெளியிட்டுவருகிறது.

வெளிஆற்றல் மனிதகுலத்துக்கு மட்டுமேஉடல் ஆற்றல் தவிர தேவைபடுகிறது..மின்சாரம்வெளி ஆற்றல் தேவையின் எளிய வடிவமாக மாறியதால் உலகின் வளங்களை யெல்லம் பெரிய பேராசை வெறியுடன் பணம்படைத்தவர் களுக்கு மட்டுமான ஏகபோக உரிமை என தின்று வருகிறதுஇது உலகத்தின் சுற்றுச்சூழலைக் கெடுத்து அதன்நிலையே அச்சுறுத்துகிறது.

மின்சாரம் நாட்டின் வளமாக சிக்கனமாகவும் ,அனைத்து மக்களுக்கும் சம பங்கிடகவும் வழங்கப் படவேண்டுமென்பதே எங்களின் தலையா கொள்கை யாகும்.

photo
சா.காந்தி—தலைவர் 

திருச்சி சேஷசாயி தொழில் நுட்ப கல்லுரியில் 1963–66 பயின்றவர். தமிழ் நாடு மின்வாரியத்தில் 37 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார். 40ஆண்டு கால தொழிற் சங்க அனுபவ த்தில் 28ஆண்டு காலம் பொறியாளர் சங்கதின் தலைவராக் தொடர்ந்து பணி யாற்றியுள்ளார்.

மின்சாரம் குறித்தும்மின் வெட்டு குறித்தும் தொடர்ந்து எழுதிவருபவர். “தமிழகத்தில் மின்வெட்டும், மின் கட்டண உயர்வும் – காரணமும் தீர்வும்’ ’’தமிழக சூரிய மின் கொள்கைஓர் ஆய்வு’’ ’மக்களின் தேர்தல் அறிக்கை’ புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

2005ம் ஆண்டிலிருந்து தலைவராக இருந்து வருகிறார்.

Murugesan

 

மு. முருகேசன் –பொதுச்செயலாளர்.

கோவை அரசு கல்லுரியில் பொறியியல் பட்டம் பெற்றவர். மின் வாரியத்தில் 33 ஆண்டு காலம் பணியற்றி யுள்ள செயற் பொறியளார் .மின் நிலயங்களின் கருவிகள் பாரமரிப்பு மற்றும் பழுது பார்த்தலில் நீண்ட அனுபவம் பெற்ற பொறியளார்.

தொழிற்சங்க பொறுப்பாளராகவும் அனுபவமும் பெற்றவர்

2009 – 11 ம் ஆண்டு வரை இயக்கத்தின் பொருளாரக இருந்துள்ளார்.

2011 ம் ஆண்டிலிருந்து பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

Untitled-1 copy

.சின்ன சாமி – பொது பொருளாளர்.

AMIE படித்துள்ள இவர் மின்வாரியத்தில் உதவிச் செயற்பொறியாளராக பணி யற்றியுள்ளர்.

சமூகப் பணியில் பெரும் ஆர்வம் கொண்டவர்.

2011 லிருந்து பொதுப் பொருளாரக வுள்ளர்